வழக்கறிஞர்களுக்கான ஏஐ – எப்படிப் பயன்படுத்தலாம்?

இந்த வீடியோவில், வழக்கறிஞர்கள் (Lawyers) தங்கள் தினசரி பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) எப்படி பயன்படுத்தலாம் என்பதை விரிவாகப் பார்க்கிறோம்.

ஏஐ என்பது வழக்கறிஞர்களை மாற்றுவதற்காக அல்ல; அவர்களின் வேலையை வேகமாகவும், துல்லியமாகவும் செய்ய உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறோம்.

விருந்தினர்:
திரு அரவிந்த் ஸ்ரீவத்சா
Advocate, Madras High Court, Founder Partner, ASN Law Chamber, Chennai.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading