Press ESC to close

Or check our Popular Categories...
Category:

Rostrum

145   Articles
145
3 Min Read

ஆன்ட்ராய்ட் பதிநான்கு

ஆப்பிள் நிறுவனம் புது ஐ.ஓஎஸ். பதிப்பை வெளியிட்டால், சில நாட்களிலே பலரின் ஐபோனுக்கும் அது கிடைத்துவிடும். ஆனால் கூகுள் புது ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்டால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும், நம்மை வந்து சேர. பல நேரங்களில் அது நாம்…

3 Min Read

செல் பேசுவது இருக்கட்டும், நீங்கள் பேசுங்கள்!

குழந்தைகளுக்குச் செல்பேசியைக் கொடுக்கும் போது பெற்றோர் என்ன கவனிக்க வேண்டும்? இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை…

2 Min Read

ஐபோன்+விண்டோஸ்: முஸ்தபா முஸ்தபா

ஒவ்வொரு மென்பொருளையும் அதன் படைப்பாளர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஐபோனின் இயங்குதளமான ஐ-ஓஎஸ்ஸில் கடந்த சில வெளியீடுகளில் (அதாவது 16.4 வரை) வந்திருக்கும் முன்னேற்றங்களையும், ஐபோனை, விண்டோஸ் கணினியோடு இணைப்பதில் வந்திருக்கும் வசதிகளையும் இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில்…

2 Min Read

மினி மகத்துவம்

நீண்ட நேரம் செயலிகளில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது ஆனால் செல்பேசியின் சிறிய திரையில் பார்ப்பது கடினமாக இருக்கிறது என்றால் உங்களுக்குத் தேவை ஒரு கணினி. விலை குறைந்த மடிக்கணினியைத் தேர்வு செய்வதை ஏற்கனவே இங்கே பார்த்து விட்டோம். உங்களின் கணினிப் பயன்பாடு உங்களின்…

2 Min Read

மந்திரமில்லை, ஆனால் மாங்காய்கள் உண்டு!

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கே நாம் பார்த்த சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிடக் கணினி உலகை வேகமாக மாற்றி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள்…

2 Min Read

மெட்டாவேர்ஸ்: சில குறிப்புகள்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் .ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக்கொண்டதிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம் (மெட்டாவேர்ஸ்) என்பது. விரைவில் இதே துறையினுள் ஆப்பிள் நிறுவனமும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை என்ன,…

3 Min Read

வித்தை காட்டும் கலை

கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர்…