நாம் எடுக்கும் படங்களில் இருக்கும் GPS (தடங்காட்டி) தகவல்களை நீக்கிவிட்டால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல! ஒரு புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் சாதாரண அடையாளங்களை வைத்தே நீங்கள் இருக்கும் இடத்தை இன்று செயற்கை நுண்ணறிவு (AI) துல்லியமாகக் கண்டுபிடித்துவிடுகிறது.
இந்தக் காணொலியில் நீங்கள் காண்பவை:
🛰️சமூக வலைத்தளங்கள் GPS தரவுகளை நீக்கினாலும், AI தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
👩💻GeoSpy போன்ற ஏ.ஐ. நுட்பங்கள் மூலம் ஒருவரின் இருப்பிடத்தை எப்படிக் கண்டறியலாம்?
👮♀️இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை வைத்து ஒரு குற்றவாளியைப் போலீஸ் எப்படி 20 நிமிடங்களில் பிடித்தது?
🦺சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிரும்போது பின்பற்ற வேண்டிய எளிய பாதுகாப்பு வழிமுறைகள்.
உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தக் காணொலியை முழுமையாகப் பாருங்கள்!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

