Woolgathering

Writing More, Reading Less: My 2025 Paradox

My 2025: A Year in Review

இந்த ஆண்டு (2025) எனக்கு எப்படி இருந்தது? 🧘 தினமும் சுமார் ஐயாயிரம் அடிகள் (சுமார் ஐந்து கிலோ மீட்டர்) நடந்துள்ளேன். யோகாவை வாரத்திற்கு ஒரு முறை செய்தேன். அவ்வப்பொழுது வந்த காய்ச்சல் (ஜூரம்), சளித் தொல்லைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன;…

உலகம் அழியப்போகிறதா? பிரெப்பர்களுக்கான இந்தக் கணினி தேவையா?

இன்றைக்கு ஒரு வித்தியாசமான கணினியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். அது ஒருவிதமான மின் கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம். அது என்ன கருவி, என்ன செய்யும், அதன் பயன் என்னவென்று பார்ப்பதற்கு முன்னர் பிரேப்பர்ஸ் (Preppers), சார்வைவார்ஸ் (Survivors) என்பவர்கள் யார் என்று…

மெரினாவின் சோகம்: ஒரு நடைப்பயணக் குறிப்பு

வழக்கமான மாலை நேர நடைப்பயிற்சியின் போது மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த இளம் 'பங்குனி ஆமை' ஒன்றைப் பார்த்தேன். செய்யறிவு (AI) தந்த தகவல்களின்படி, 60 ஆண்டுகள் வாழ வேண்டிய அந்த உயிர், மனிதர்களின் அலட்சியத்தால் வீசப்படும் நெகிழி கழிவுகளாலும் இழுவலைகளாலும்…

ரசகுல்லா போச்சே, இண்டிகோ செய்த தரமான சம்பவம்!

இண்டிகோ… இண்டிகோ… இண்டிகோ! கடந்த சில வாரங்களாகவே இந்திய நகரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே மந்திரம் இந்த விமானச் சேவை நிறுவனத்தின் பெயர்தான். வங்காள நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு இன்று கிளம்ப வேண்டியவன் நான். ஆசையாய் ஒரு மாதத்திற்கு முன்னரே குடும்பத்தோடு…

நான் எதற்காக வெட்கப்படுகிறேன்?

நேற்றைக்கு ஒரு நண்பர் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். அவர் ஒரு வரலாற்று ஆர்வலர், பாதுகாவலர் மற்றும் எழுத்தாளர். உலகின் பல நாடுகளுக்கும் ஆராய்ச்சிப் பயணங்கள் செல்பவர். அவர் பகிரும் படங்களோடு, மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றி வருத்தப்பட்டுச் சுட்டிக்காட்டுவது இந்த ஒரு…

லூவ்ரே அருங்காட்சியகத்தில் நீர் கசிவு

இந்தச் செய்தி உறுதி செய்யப்பட்ட உண்மை செய்தி. லண்டனில் இருந்து வரும் தி கார்டியன் நாளிதழில் வந்த ஆங்கிலச் செய்தியைக் கூகுள் ஜெமினியின் உதவியோடு தமிழ்ப்படுத்தியுள்ளேன். படத்தில் இருக்கும் தமிழ் பிழைகளுக்குக் காரணம் ஜெமினி ஏ.ஐ., நான் இல்லை. ஆனானப்பட்ட பாரிஸ்…

பெர்ஸிமன் எனும் ஜப்பான் பழம்

வெளிநாடுகளுக்குப் போகும் போது இந்தப் பழத்தைப் பார்த்திருக்கிறேன். அவங்க ஊர் தக்காளியோ அல்லது ஸ்க்வாஷோ (அமெரிக்கப் பூசணி) என்று நினைத்துத் தவிர்த்துவிடுவேன். இரண்டு தினங்களுக்கு முன் ஒரு நண்பனை அழைத்த போது, தி.நகர் கங்கா ஸ்வீட்ஸ் ஊட்டி பழக்கடையில் இருக்கிறேன், ஜப்பான்…