Chennai

சென்னை சாலையில், நேற்று ஒரு அனுபவம்

நேற்று இரவு ஒரு டின்னரை முடித்துவிட்டு, நானும் எனது விருந்தாளியும் காரில் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்துக் கொண்டிருந்தோம். மணி சுமார், 11:30pm இருக்கும், நான் தான் ஒட்டுனர். சாலை குறுக்கே பல காவல்துறையினர், வரும் ஒவ்வொரு காரையும் நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தனர்.…

இன்று நான் ரசித்த வாசகம்

இன்று காலை அலுவலகம் வரும் வழியில், நான் ரசித்த வாசகம் (கீழே பார்க்க), எழுதப்பட்டுருந்தது ஒரு “சுமை தாங்கி” ஆட்டோ பின்புறம். மருத்துவர் சான்று மனிதனுக்கு, புகை சான்று வாகனத்திற்கு