January 2026

Hot Spot 2 Much (2026)
Nature’s Beauty... Until You are the Prey

இயற்கையின் பேரழகு… நாம் இரையாகாதவரை!

எங்கள் வீட்டில் நேற்று மாலை நடந்தது இது. வரவேற்பறை முகப்பு மாடத்தில் (பால்கனியில்) இருந்து ‘தொப்’ என்ற சத்தம். என்னவென்று போய்ப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் ஒரு மைனா பறவை இறந்து விழுந்திருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்கிருந்தோ…

கல்வியில் ஏ.ஐ. என்ன செய்யும்? மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவால் என்ன பயன்?

ஏற்கனவே ஏ.ஐ.யைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்குப் புதிய விஷயங்களை எளிதாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு படிப்படியாக வழங்கச் சொல்லிப் புரிந்துகொள்கிறார்கள். இன்றைக்குக் கூகுள் நிறுவனத்தினர் அவர்களது ஜெமினி ஏ.ஐ. மாதிரியில் எஸ்.ஏ.டி (SAT) தேர்விற்கு ஒரு வசதியை வழங்கியிருக்கிறார்கள். இது மாணவர்களுக்கு ஒரு…

ஏஐ எனும் குமிழ் உடையுமா?, Is AI Bubble Real?

நானும் நண்பர் ஷானும், செயற்கை நுண்ணறிவுத் துறை எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய ஆபத்தைப் பற்றி சேப்பியன் ஜீனோவில் பேசியுள்ளோம். முதல் கருத்தில் இருக்கும் காணொலியைப் பார்க்கலாம். நன்றி. ஏஐ இன்னொரு “டாட்காம் பப்ள்” (Dotcom Bubble) ஆக மாறிக்கொண்டிருக்கிறதா? Nvidia, OpenAI,…

டிசிஎல் (TCL) – சோனி (Sony) டிவியோடு இணைகிறது

சீனாவின் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனம் டிசிஎல் (TCL). சில ஆண்டுகளாக இந்தியாவிலும் இவர்களது தொலைக்காட்சிப் பெட்டிகள் பிரபலமாகி வருகின்றன. கொரியா, ஜப்பான் நாட்டுத் தயாரிப்புகளை விடக் குறைந்த விலையில் இவர்களது 4K மற்றும் கூகுள் டிவிக்கள் கிடைக்கின்றன. தரத்திலும் ஓரளவு…

கேளீர் கேண்டீன் (Kaylir Canteen)

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கிருந்து ஸ்விகி மூலமாக வாங்கியிருந்த உணவு வகைகள் பிடித்திருந்தன. அதனால் போன ஞாயிறு மாலை நண்பர்கள் நால்வராக மயிலாப்பூர் கேளீர் கேண்டீன் (Kaylir Canteen) சென்றோம். உணவகம் இருப்பது மைலாப்பூர் சி.ஐ.டி. காலனியின் முதல் பிரதான (முக்கிய)…

Fraud Alert
'காசேதான் கடவுளடா', 'அய்யா, அம்மா, அம்மம்மா...!'

சிரிப்புக்குக் காசு வேண்டாம் (ஆனா நூலுக்கு வேணும்!)

🎞️’காசேதான் கடவுளடா’ திரைப்படம் எப்படி உருவானது என்பதைப் பற்றி காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதியுள்ள நூல் ‘அதே அதே சபா பதே’. 🎭’அய்யா, அம்மா, அம்மம்மா…!’ – இது கிரேஸி மோகன் எழுதிய நாடகத்தின் வசனப் புத்தகம். எனக்கு மிகவும் பிடித்த…