நானும் நண்பர் ஷானும், செயற்கை நுண்ணறிவுத் துறை எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய ஆபத்தைப் பற்றி சேப்பியன் ஜீனோவில் பேசியுள்ளோம். முதல் கருத்தில் இருக்கும் காணொலியைப் பார்க்கலாம். நன்றி.
ஏஐ இன்னொரு “டாட்காம் பப்ள்” (Dotcom Bubble) ஆக மாறிக்கொண்டிருக்கிறதா? Nvidia, OpenAI, Oracle, Microsoft போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள்ளேயே முதலீடு செய்து அதே பணத்தை ஜிபியு (GPU), மேகக் கணினி (Cloud) உட்கட்டமைப்பில் செலவழிக்கும் ‘சுழற்சி நிதி மாதிரி’ (Circular Funding Model) பொருளாதார ரீதியாக நிலையானதா என்பதை இந்தக் காணொலி விவாதிக்கிறது. அந்தக் குமிழ் வெடித்தால் என்ன நடக்கும், முதலீட்டாளர்கள் மற்றும் சாமானியர்கள் எந்த அறிமுறிகளைக் கவனிக்க வேண்டும் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

