March 2025

ரோப்லாக்ஸ் : அனுபவம் புதுமை

பள்ளி மாணவர்கள் விளையாட்டுக்களைத் தவிர்த்து வீட்டுப்பாடத்தைச் செய்ய வேண்டும். மகாகவி பாரதி “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று சொன்ன அதே அறிவுரைதானே? குறிப்பிட்டு இதை இங்கே சொல்ல என்ன காரணம்? இதை பிபிசி நேர்காணலின் போது சொன்னது உலகளவில் முன்னணியில் இருக்கும்…

பேட்டரி சோதனைக் கருவி

நம் வீடுகளில் இருந்த பல மின் சாதனங்களின் (உதாரணம்: டார்ச்லைட், வானொலி, கார்டுலேஸ் தொலைப்பேசி, கால்குலேட்டர்) தேவைகளை இன்று செல்பேசியே செய்வதால் அந்தச் சாதனங்கள் நம் வீடுகளை விட்டுப் போய்விட்டது. அதனால் சிறு பேட்டரிகளின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இருந்தாலும் குளிர் சாதனப்…

Five years on: Recalling India’s Janata curfew and early days of COVID-19

உள்ளுக்குள் இருந்த பயத்தை வெளிக்காட்டாமல் சிரிக்கிற மாதிரி எடுத்த படம். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (22 மார்ச் 2020) அன்று மாலை மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல வீட்டின் வெளியில் வந்து கைதட்டிய போது எடுத்தது. அதற்குச் சுமார் ஒரு வாரம்…

தரகைத் தவிர்த்தால் பெருகும் வணிகம்!

ஐஐடியில் படித்தவர்கள் பலரும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய்விடுவார்கள். அதே போல இந்தியாவில் இணைய வணிகத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களைத் தாண்டி இன்னொன்று வர முடியாது. இந்த இரண்டையும் பொய்யாக்கிச் சாதித்து இருக்கிறார்கள் இரண்டு ஐஐடி டெல்லியில் படித்த விதித் ஆத்ரேவும் சஞ்சீவ்…

Google Gemini 2.0 Flash-Experimental

கூகுள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் ஒரு புது பெரிய மொழி மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முறையில் வந்திருக்கும் Google Gemini 2.0 Flash-Experimental என்கிற இந்த மாதிரி பன்முகத்திறன் (மல்டிமோடல்) கொண்டது. இது வரை பொதுவெளியில் நாம் பயன்படுத்திய…