எனக்கு இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வரும் தபால்களில் 95 விழுக்காடு நன்கொடை வேண்டி வரும் கடிதங்கள். இந்த முறையில் தொடர்பு வேலை செய்கிறது, நன்கொடைகள் வருகிறது, அதனால் தான் இன்றைய இணைய விளம்பர, மின்-அஞ்சல் யூகத்திலும் இது தொடர்கிறது. இப்படி வரும் தபால்கள் வரும் கடித உறைகளையும் (கவர்), பல சமயம் அதனுள் சுய-முகவரியிட்ட அஞ்சல்தலை ஒட்டிய உறைகளையும் நான் எடுத்து மறு-சுழற்சி செய்வேன்.

உங்களுக்கும் இப்படித் தபால்கள் வருகிறதா? வேறு என்ன தபால்கள் வருகிறது?

#அஞ்சல் #தபால் #நன்கொடை

Tagged in:

,