Household

Mission Impossible: The Rainwater Chamber Rescue

உயிரோடு ஒரு சமாதி… இரண்டரை நாள் போராட்டத்திற்குப் பின் மீண்ட அதிசயம்!

சில வாரங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் வாசல் தெருக் கொடியில் ஒரு கருப்புப் பூனை இரண்டொரு குட்டிகளைப் பெற்றிருந்தது. அவ்வப்பொழுது அந்தப் குட்டிகளை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் ஏ.சி. பெட்டிக்கு அருகில் வைத்துக் காவலுக்கு இருக்கும். எங்களுக்கு எந்தத்…

A simple smart camera installed in a modest Chennai apartment helps a middle aged Tamil woman in a saree stay connected, showing how a device costing around Rs 3000 can bring peace of mind when caring for loved ones at home.

வீட்டில் உள்ள பெரியவர்களின் பாதுகாப்பிற்கு ஒரு எளிய வழி

உங்களது வீட்டில் வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் தனியாக இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு. சமீபத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவர் வருத்தப்பட்டுக் கொண்டே சொன்னார், “உடல்நிலை சரியாக இல்லாத என் மனைவியைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு வருவது…

Whats in my PC desktop and in my Table?

இன்று ஆசிரியர் திரு பா.ராகவன் அவரின் வலைப்பூவில் தனது மேக் கணினி டெஸ்க்டாப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பின்பற்றி இந்தப் பதிவு. நான் விண்டோஸ் பயன்படுத்தத் தொடங்கிய காலம் (சுமாராக 1992) தொட்டு இன்றுவரை என் மேஜைக் கணினி, மடிக்கணினி என…

பேட்டரி சோதனைக் கருவி

நம் வீடுகளில் இருந்த பல மின் சாதனங்களின் (உதாரணம்: டார்ச்லைட், வானொலி, கார்டுலேஸ் தொலைப்பேசி, கால்குலேட்டர்) தேவைகளை இன்று செல்பேசியே செய்வதால் அந்தச் சாதனங்கள் நம் வீடுகளை விட்டுப் போய்விட்டது. அதனால் சிறு பேட்டரிகளின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இருந்தாலும் குளிர் சாதனப்…

ID Stickers for Switches

80களில் இந்தியாவில் ஆங்கர் மின் சுவிட்ச்கள் (சொடுக்கிகள்) தான் பிரபலம். அதற்கு முன்னர் பீங்கான் மற்றும் பித்தளையைக் கொண்ட குண்டான வட்டவடிவ சுவிட்ச்கள் இருந்தன. ஆங்கர் நிறுவன சுவிட்ச்கள் நெகிழியை (பிளாஸ்டிக்) கொண்டு சிறியதாகத் தயாரிக்கப்பட்டது. வந்த புதிதில் ஒவ்வொரு சுவிட்ச்சும்…

மின்சாரம் இல்லாத சென்னை கோடை இரவு

மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பது ஒருநாள் அது இல்லாமல் இருக்கும்போதுதான் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் எங்கள் வீட்டில் சில முறை ஒரு நாள் முழுதும் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவை எல்லாம் மழைக்காலத்தில் குளிரான சூழலில் நடந்ததால், பெரிய…

95% of letters I get by post are for donations

எனக்கு இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வரும் தபால்களில் 95 விழுக்காடு நன்கொடை வேண்டி வரும் கடிதங்கள். இந்த முறையில் தொடர்பு வேலை செய்கிறது, நன்கொடைகள் வருகிறது, அதனால் தான் இன்றைய இணைய விளம்பர, மின்-அஞ்சல் யூகத்திலும் இது தொடர்கிறது. இப்படி வரும் தபால்கள்…