என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும் இருந்தாலும் அதில் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றன. இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

  1. ஒலியடக்கு (Mute)
  2. சிறுதுயில் (Snooze)
  3. ஆட்டோ-அட்வான்ஸ் (Auto Advance)
  4. திரும்பப் பெறுவது (Undo Send)
  5. அட்டவணைப்படி அனுப்பு (Scheduled Send)
  6. மறுபெயர் முகவரிகள் (Aliases)
  7. மேலனுப்பு (Forward)

இந்தக் கட்டுரை வந்திருக்கும் பத்திரிகையை முழுவதுமாக படிக்க ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுக்கலாமே!

 

Categorized in:

Tagged in: