
RIP Dr Kalaignar
Dr Kalaignar Karunanidhi, who was five times Chief Minister of the state of Tamil Nadu, Kingmaker, and a well regarded Tamil Writer passed away today at the age of 94.
அயராது உழைத்துவிட்டு உறங்குகிறார் கலைஞர். அவரின் உழைப்பிலிருந்து, அவருக்கு இருந்த தமிழ் காதலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நல்லவைப் பல. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரை இரண்டு முறை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒன்று 2005இல் தமிழில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 வெளியிடல் நிகழ்ச்சியில் அதே மேடையில் பேச (செயல் முறை விளக்கம் அளித்தேன்). இரண்டாவது 2010இல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இணைய தமிழ் மாநாட்டின் வேண்டுகோளுடன்.


#தமிழ்நாடு #கலைஞர்

