September 2022

Lesser known features in WhatsApp

ஒரு போட்டி. உங்கள் பர்ஸில் இந்த நொடி எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா..? அன்றாடம் பல முறை பர்ஸை எடுக்கிறோம், ஆனாலும் அந்தளவு கவனிப்பதில்லை. அது போலவே தினம் பத்திலிருந்து, இருபது முறை நாம் அனைவரும்…

Tamil Rockerz on Sony Liv, a familiar police-villain chase!

🎥தமிழ் ராக்கர்ஸ் (2022), சோனி லைவ் தொடர். நாயகன்: அருண் விஜய் . நாயகிகள்: ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன். 👮🏾தமிழ்ப் படங்களில் (தொடர்களில்) நாயகன் பெரிய காவல் அதிகாரியாக இருந்தால்: – அவருக்குக் காதல் கல்யாணம் தான் ஆகியிருக்க வேண்டும்,…

An evening at Trichy Central

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டல், மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு அருகில் இருக்கும் பாதம் பால் கடையில் தான் ஒட்டு மொத்த திருச்சிராப்பள்ளி மாநகர மக்களும் இருக்கிறார்கள் போல. நாங்கள் இருந்த இரண்டு நாட்களும்…

Jambukeswarar Temple, Thiruvanaikaval, Tiruchirapalli

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி. திருவரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோயிலைப் போல, இதுவும் ஓர் அழகான கோயில். விசாலமான இடம். உயர்ந்த மதில் சுவர்கள். கருணை வடிவான அகிலாண்டேஸ்வரி தாயார். தரைக்கு சில அடிகள் கீழே இருக்கும் சந்நிதியில் மூலவர்…

Indigenous aircraft carrier INS Vikrant commissioned by PM Modi

இன்று இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பெருமையான நாள். இந்தியக் கப்பல்படையின் மிக பெரிய விமானந்தாங்கி ஐ. என். எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்குப் பிரதமர் திரு மோடியால் அர்ப்பணிக்கப்பட்டது. அரசியலை, காங்கிரஸ், பா.ஜ.க. என்பதை தாண்டி, இது இருபது வருட…