
தெரிந்த செயலிகள், தெரியாத செயல்கள்
தெரிந்த செயலிகள், தெரியாத செயல்கள் – இன்று (14 செப்டெம்பர் 2022) மெட்ராஸ்பேப்பரில் வெளிவந்துள்ள எனது கட்டுரை.
பூமியில் இன்று ஆண்டவன் இல்லாத சந்து பொந்துகள் சில இருக்கலாம். ஆனால் ஆன்ட்ராய்ட் இல்லாத இடமே இல்லை. ஆன்ட்ராய்ட் செல்பேசியில் பலரும் பயன்படுத்தும் செயலிகளில் அதிகம் தெரியாத, ஆனால் பயனுள்ள பல வசதிகள் உண்டு. பார்க்கலாம்.
- கூகிள் போட்டோஸ்
- கூகிள் கீப்
- ஸ்பாட்டிஃபை
- ஸ்லீப் டைமர்
- கூகிள் கடிகாரம்
- கூகிள் மாப்ஸ்
- க்ரோம் காஸ்ட்

