டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்
Book Review,  தமிழ்

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்

எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் “அக்னிச்சிறகுகள்” (Dr A P J Abdul Kalam’s Wings of Fire). சிறுவர்கள் இந்தப் புத்தகத்தை எளிதாகப் படிக்கும் வகையில் “அமர் சித்ர கதை” (Amar Chita Katha) நிறுவனம் படக்கதையாக (காமிக்ஸ்) வெளியிட்டியுள்ளது. ரூ 150க்கு (10% தள்ளிபடி உண்டு) சென்னை புத்தகக் காட்சி 2022யில் அவர்களின் அரங்கில் கிடைக்கிறது.

“உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு”

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.