3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள் கிடைத்த அகழாய்வுக் குழி, சிவகளை, மாதிரிக்கு முன் தி.ந.ச.வெங்கடரங்கன்
Chennai,  Lounge,  தமிழ்

பொருநை ஆற்றங்கரை நாகரீகம் தொல்பொருட்கள் கண்காட்சி

சென்னை புத்தகக் காட்சி 2022யில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக “பொருநை” ஆற்றங்கரை நாகரீகம் என்கிற பெயரில் தொல்பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. எல்லோரும் தவறாமல் பார்க்க வேண்டும்.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக "பொருநை" ஆற்றங்கரை நாகரீகம்
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக “பொருநை” ஆற்றங்கரை நாகரீகம்
தொல்பொருட்கள் கண்காட்சி
தொல்பொருட்கள் கண்காட்சி
3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள் கிடைத்த அகழாய்வுக் குழி, சிவகளை
3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள் கிடைத்த அகழாய்வுக் குழி, சிவகளை
Archaeological sites in lower Tamirabarani river valley
Archaeological sites in lower Tamirabarani river valley
ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டுப் பகுதியின் முக்கியத்துவம் (Significance of Adichanallur burial site)
ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டுப் பகுதியின் முக்கியத்துவம் (Significance of Adichanallur burial site)
கல்வெட்டுகளில் பொருநை (Porunai in inscriptions)
கல்வெட்டுகளில் பொருநை (Porunai in inscriptions)
வாள் என்பது இரும்புக் கருவியாகும் (Sword are iron implements)
வாள் என்பது இரும்புக் கருவியாகும் (Sword are iron implements)
ஆதிச்சநல்லூர் குவார்ட்ஸைட் அம்மிக்கல் (Adichanallur quartize grinding stone)
ஆதிச்சநல்லூர் குவார்ட்ஸைட் அம்மிக்கல் (Adichanallur quartize grinding stone)
ஈமச்சடங்கு மட்கலன்கள் (Offering Potteries)
ஈமச்சடங்கு மட்கலன்கள் (Offering Potteries)
முதுமக்கள் தாழி மற்றும் ஈமச்சடங்கு மட்கலன்கள், மாதிரிக்கு முன் தி.ந.ச.வெங்கடரங்கன்
முதுமக்கள் தாழி மற்றும் ஈமச்சடங்கு மட்கலன்கள், மாதிரிக்கு முன் தி.ந.ச.வெங்கடரங்கன்
கொற்கை அகழாய்வு 2020-21 (Korkai Excavation 2020-21)
கொற்கை அகழாய்வு 2020-21 (Korkai Excavation 2020-21)
மெருகேற்றப்பட்ட ஜாடி (Glazed Jar & Foreign trade at Korkai)
மெருகேற்றப்பட்ட ஜாடி (Glazed Jar & Foreign trade at Korkai)
தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் அகழாய்வு கொற்கை 1968-1969
தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் அகழாய்வு கொற்கை 1968-1969
சிவகளையின் முக்கியத்துவம் (Significance of Sivagalai)
சிவகளையின் முக்கியத்துவம் (Significance of Sivagalai)
Hon'ble Chief Minister of Tamil Nadu Chief Minister Mr M K Stalin says "This government considers it its prime duty to scientifically establish on the basis of evidences that the writing of the history of the Indian subcontinent should now begin from the Tamil Nadu"
Hon’ble Chief Minister of Tamil Nadu Chief Minister Mr M K Stalin says “This government considers it its prime duty to scientifically establish on the basis of evidences that the writing of the history of the Indian subcontinent should now begin from the Tamil Nadu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.