February 2022

மாபெரும் சபைதனில் – திரு த.உதயசந்திரன்

தமிழ்நாட்டு அரசில் இன்று இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் தமிழ் மொழி மீதும் தமிழ்நாட்டின் வரலாறு மீதும் அதீத ஈடுபாடும், மற்றும் கணினித் தொழில்நுட்பங்களில் ஆர்வமும் இருக்கும் அதிகாரிகளில் உடனே நினைவில் வருபவர் திரு த.உதயச்சந்திரன், இ.ஆ.ப. தற்போது அவர் தமிழக முதல்வர் அவர்களின்…

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் காமிக்ஸ்

எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் “அக்னிச்சிறகுகள்” (Dr A P J Abdul Kalam’s Wings of Fire). சிறுவர்கள் இந்தப் புத்தகத்தை எளிதாகப் படிக்கும் வகையில் “அமர் சித்ர…

3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள் கிடைத்த அகழாய்வுக் குழி, சிவகளை, மாதிரிக்கு முன் தி.ந.ச.வெங்கடரங்கன்

பொருநை ஆற்றங்கரை நாகரீகம் தொல்பொருட்கள் கண்காட்சி

சென்னை புத்தகக் காட்சி 2022யில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக “பொருநை” ஆற்றங்கரை நாகரீகம் என்கிற பெயரில் தொல்பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. எல்லோரும் தவறாமல் பார்க்க வேண்டும்.

ஆசிரியர் க. சுபாஷிணி எனக்கு அவர்களின் கீழடி வைகை நாகரிகம் என்கிற எளிய அறிமுகப் புத்தகத்தைப் பரிசளித்தார்

திரு க.சுபாஷிணி அவர்களோடு ஓர் மாலை சந்திப்பு

இன்றைய மாலைப் பொழுது இனிமையாகப் போனது. ஜெர்மானியக் கணினிப் பொறியாளர், தமிழ் மரபு அறக்கட்டளை இயக்குனர், வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் திரு க. சுபாஷிணி அவர்களை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டேயிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு…

நானும் பாரதியும் – கவிதை

பாரதிக்குத் தலையில் வெள்ளை மூடி, எனக்கு வாயில் வெள்ளை மூடி! (இதெல்லாம் கவிதையா? என்கிற உங்கள் மைண்டு வாயிஸ் கேட்குது) #பாரதி #சென்னைபுத்தகக்காட்சி #முகக்கவசம் #தலைப்பாகை #chennaibookfair2022 #subramaniabharathi #poem

Koodal Azhagar temple, Madurai [அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் யானை, மதுரை]
Arulmigu Meenakshi Sundareshwarar Temple, Madurai