February 2022

கண்ணில்பட்ட சாலைப் பாதுகாப்பு கவிதை

சென்னை மறைமலை நகர், சென்னை-திருச்சி (ஜி. எஸ். டி) தேசிய நெடுஞ்சாலையில் பார்த சாலைப் பாதுகாப்பு வாசகம். “கண் சொருகுதல் ஓட்டத்திற்கு ஆகாது” நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது கவனம் மிக அவசியம். சிறு கவனக்குறைவுக் கூட ஆபத்தாக முடியும். அதனால்…