September 2014

Jeeva (2014)

விஷ்ணு விஷால் (Vishnu Vishal) மற்றும் ஶ்ரீதிவ்யா (SriDivya) நடித்துள்ளப் படம் “ஜீவா“. வெண்ணிலா கபடி குழுவை இயக்கிய “சுசீந்திரன்” தான் ஜீவாவின் இயக்குனர். கிரிக்கெட்டைப் பற்றிய படம் என்பதாலும், ரேடியோ விளம்பரங்களில் வரும் “எல்லா நாட்டிலும் விளையாடி தான் தோர்ப்பார்கள்,…