ரசகுல்லா போச்சே, இண்டிகோ செய்த தரமான சம்பவம்!
இண்டிகோ… இண்டிகோ… இண்டிகோ! கடந்த சில வாரங்களாகவே இந்திய நகரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே மந்திரம் இந்த விமானச் சேவை நிறுவனத்தின் பெயர்தான். வங்காள நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு இன்று கிளம்ப வேண்டியவன் நான். ஆசையாய் ஒரு மாதத்திற்கு முன்னரே குடும்பத்தோடு…







