Press ESC to close

Or check our Popular Categories...
Tag:

Shopping

334   Articles
334
10 Min Read

Mustafa Centre and Komala Vilas Restaurant, Singapore

இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றால் லிட்டில் இந்தியாவுக்குச் சென்றாக வேண்டும். அங்கே சென்றவுடன் சேரங்கூன் சாலையில் இருக்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் செல்ல வேண்டியது முஸ்தபா பல்பொருள் அங்காடிக்கு,…

2 Min Read

Twenty Rupee Coins in India

இப்போதுள்ள விலைவாசியில் பத்து, இருபது ரூபாய்கள் கூட சில்லறைகள் தான். இவை போன்ற குறைந்த மதிப்பு பணத்துக்குக் காகிதத் தாளை விட நாணயங்கள் மேல், அதிக நாட்கள் இருக்கும், கசங்காது கிழியாது. அந்தவிதத்தில் சமீப காலமாகப் புழக்கத்தில் வந்திருக்கும் இருபது ரூபாய்…

2 Min Read

The Bookshop for Tamil books in Chennai

சில நாட்களுக்கு முன்பு அவசரமாக ஒரு தமிழ் அபுனைவு புத்தகம் வாங்க வேண்டி இருந்தது. பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களைத் தவிர்த்து இன்றைக்குத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கக்கூடிய கடைகள் சென்னையில் மிக மிகக் குறைவு. அவற்றினுள் பலவிதமான பலநூறு தமிழ்ப் புத்தகங்கள்…

10 Min Read

Camay Soap

1980களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாகச் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலிருந்து யார் திரும்பி வந்தாலும் அவர்களின் பெட்டிகளில் சில பரிசுப் பொருட்கள் இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு, உறவினர்களுக்குக் கொடுப்பதற்காகக் கட்டாயம் வாங்கி வரப்படும். சில சமயம் இவற்றில் சிலவற்றைப் பயணிகளிடமிருந்து வானூர்தி நிலையங்களிலேயே…

12 Min Read

வீடுகளில் மின்சாரப் பகிர்வு பெட்டியில் மின்னழுத்தத்தைச் சுலபமாகப் பார்க்க

நம் வீடுகளில் இருக்கும் மின்சாரக் கட்டமைப்பில், மின்சார வாரியம் அமைத்த மின்னுருகி (fuse) மற்றும் அளவுகருவிக்கு (meter) அடுத்தபடி முக்கியமான அமைப்பு பகிர்வு பெட்டி (DB box). இது நம்முடையது, மின்சார வாரியம் இதைச் செய்யாது. இதிலிருந்து தான் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு…