Quick Lunch Parcel from VB World, Chennai

நேற்று எங்களின் மதிய உணவு இது. நம்ம வீடு வசந்த பவன் விபி வோர்ல்டிலிருந்து (VB World) சோமேட்டோ மூலமாக வாங்கிய குயிக் லஞ்ச், விலை ரூ. 230.

கீதம், ஏ2பி, சங்கீதாவில் கொடுக்கும் அதே உணவு வகைகள்; அளவு அவற்றைக் காட்டிலும் குறைவு. ஆனால் சுவையாக இருந்தது; மசாலா வாடையும் காரமும் அளவாக இருந்தன. அங்கே போய் அமர்ந்து பொறுமையாகச் சாப்பிட விபி வோர்ல்டு நல்ல உணவகம். ஆனால், பொட்டலம் வாங்கிச் சாப்பிட விலை அதிகம்.

குயிக் லஞ்ச்சில் இருந்தவை:

  • சைவ பிரியாணி,
  • வடை,
  • தயிர் பச்சடி,
  • உருளைக் கிழங்கு கறி,
  • பாயசம்,
  • சப்பாத்தி,
  • குறுமா,
  • சாம்பார் சாதம்,
  • தயிர்ச் சாதம்,
  • சிப்ஸ்.
VB World Quick Lunch ordered through Zomato
VB World Quick Lunch ordered through Zomato

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading