எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பெருமளவு மாறாத அதே சுவை, அதே தரம்!
சில நாட்களுக்கு முன் மாலை நேர உணவிற்கு நானும் நண்பரும் சென்ற இடம், சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபா வளாகத்தில் இருக்கும் உட்லண்ட்ஸ் உணவகம்.

இன்று நாங்கள் சாப்பிட்ட உணவு வகைகளின் படங்கள் கீழே.


சபாவில் நிகழ்ச்சி இல்லாத நாட்களில் இங்கே பார்க்கிங் (Parking) எளிதாகக் கிடைக்கும். நீங்கள் இங்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தால், விரைவில் கட்டாயம் போய்ச் சாப்பிட்டு வரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

