தமிழில் ஏ.ஐ. செய்திகள் 2025 – சேப்பியன் ஜீனோ
தமிழில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவைப்) பற்றிய பாட்காஸ்ட் ஓடை (Sapien Geno) தொடங்கப் போகிறோம் என்றார் நண்பர் ஷான். அதில் நீங்களும் நண்பர் திரு அருள் அவர்களும் தொடர்ந்து பங்கேற்றால் நன்றாகவிருக்கும் என்று கேட்டார். கரும்பு தின்னக் கூலியா என நினைக்கையில்…








