Podcast

மைக்ரோசாஃப்ட் 60,000 ஊழியருக்கு விருப்ப ஓய்வுச் சலுகை 2026

📺 சேப்பியன் ஜீனோவிற்காக நானும் ஷானும் பேசிய யு-ட்யூப் காணொலி👇 நாங்கள் பேசியதன் சுருக்கம்: மைக்ரோசாஃப்ட் சுமார் 60,000 ஊழியருக்கு விருப்ப ஓய்வுச் சலுகையை வழங்கியுள்ளது. இது ஏஐ-யால், வேலைகள் பாதிக்கப்படுவதன் தொடக்கமா? 🤖 இந்தச் சலுகையின் விவரம் என்ன, இந்தியாவில்…

OpenAI-யின் மாடல் தானாகவே Hugging Face தளத்திலிருந்து திருடியதா? நடந்தது என்ன? எளிய விளக்கம்.

சாட்ஜிபிடியை வெளியிடும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம், அவர்களது பயிற்சியில் இருக்கும் வெளிவராத புதிய செய்யறிவு மாதிரியைத் தங்களது சோதனைக் கூடத்தினுள் பரிசோதித்துக் கொண்டிருந்தது. இந்த ஏஐ மாதிரிக்குக் கொடுக்கப்பட்ட புதிரானது, இணையப் பாதுகாப்பை உடைத்து, ஒரு ரகசியக் கொடியைக் கண்டுபிடிப்பது. தனக்குக்…

வழக்கறிஞர்களுக்கான ஏஐ – எப்படிப் பயன்படுத்தலாம்?

இந்த வீடியோவில், வழக்கறிஞர்கள் (Lawyers) தங்கள் தினசரி பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) எப்படி பயன்படுத்தலாம் என்பதை விரிவாகப் பார்க்கிறோம். ஏஐ என்பது வழக்கறிஞர்களை மாற்றுவதற்காக அல்ல; அவர்களின் வேலையை வேகமாகவும், துல்லியமாகவும் செய்ய உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை…

இறந்தவர்களின் செல்போன் – என்ன செய்ய வேண்டும்?

இது ஒரு டிஜிட்டல் விழிப்புணர்வுக் காணொலி. “வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்” என்பது எல்.ஐ.சி. (LIC) விளம்பரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் செல்பேசிக்கும் பொருந்தும். அதனால், உங்கள் செல்பேசியின் அடையாள ரகசிய எண் (PIN) மற்றும் கூகுள் (Google) / ஆப்பிள் (Apple) கடவுச்சொற்களை…

ஏஐ காலத்தில் தரவுப் பகுப்பாய்வு துறையின் முக்கியத்துவம் – துறை நிபுணரின் விளக்கம்

இந்த உரையாடலில், அமெரிக்காவின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான Wawa நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) துணைத் தலைவராக பணியாற்றிய திரு நாகு நம்பி, ஒரு நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics)-யின் முக்கியத்துவம், தரவு உத்தி (Data…

ஏ.ஐ. உலகத்துக்கான மூன்று வேலைகள் இவை தான்

ஏ.ஐ. வளர்ச்சியினால் தொழில்நுட்பத்தைத் தாண்டி நிறுவனங்களில் இருக்கும் பணிகளும் அதன் தன்மையும் வேகமாக மாறிவருகிறது. ட்விட்டரின் நிறுவனரான ஜாக் டோர்சி (Jack Dorsey) இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் இனி நிறுவனங்களில் மூன்று…

கிளாடு மைத்தோஸ் – இனி யாருக்கும் பாதுகாப்பில்லையா? | புரொஜெக்ட் கிளாஸ்விங்

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ‘புரொஜெக்ட் கிளாஸ்விங்’ (Project Glasswing) எனும் அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘கிளாஸ்விங்’ என்பது ஒரு வகை பட்டாம்பூச்சி, அதன் சிறகுகள் கண்ணாடியைப் போலத் தெரிவதால்…

போர்முனையில் ஏ.ஐ. ஆதிக்கம்!

போர்முனையில் ஏ.ஐ. ஆதிக்கம்!

ஏன் சீனாவும், அமெரிக்காவும் கணினி ஜிபியுக்களுக்காக (GPU) அடித்துக்கொள்கின்றன? ஏன் உலகிலேயே சந்தை மதிப்பில் முதல் நிறுவனமாக இருக்கிறது என்வீடியா? இதற்கெல்லாம் காரணம் செய்யறிவு (ஏ.ஐ.) என்று மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால், உண்மை அதைவிட ஆழமானது. இன்று செய்யறிவின் பயன்பாடு பாதுகாப்புத்…