வண்ண வண்ண பூக்கள்
பல சமயங்களில் எனக்கே தெரியாமல் நான் மனதிற்குள் பாடிக் கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. 1992-இல் வெளிவந்த “வண்ண வண்ண பூக்கள்” படத்தில் வரும் “கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி” என்ற பாடல். இளையராஜாவின் எழுத்தில், அவரது மயக்கும் குரலில்…








