Delicious

Naan E (2012)

நான் ஈ (Eega) பார்க்க வேண்டும் என்று என் பையன் பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இன்று எஸ்கேப் திரையரங்கில் படம் பார்த்தோம். மிகப் பல நாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ வைத்தப் படமிது. கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை. வில்லன் கதாநாயகனைக்…

Abhiyum Naanum (2008)

ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்து, எங்கள் கிளப்பில் (TNCA Club) நேற்று திரையிட்டதால் பார்த்தப் படம் அபியும் நானும். ”மொழி” படத்தின் இயக்குனர் ராதாமோகன் (Radha Mohan) அவர்களின் படமிது என்பதால் எனக்கும் என் மனைவிக்கும் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்ப்பாப்பு.…