Delicious

Abhiyum Naanum (2008)

ரொம்ப நாட்களாகப் பார்க்க நினைத்து, எங்கள் கிளப்பில் (TNCA Club) நேற்று திரையிட்டதால் பார்த்தப் படம் அபியும் நானும். ”மொழி” படத்தின் இயக்குனர் ராதாமோகன் (Radha Mohan) அவர்களின் படமிது என்பதால் எனக்கும் என் மனைவிக்கும் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்ப்பாப்பு.…

Mozhi (2007)

தமிழில் இப்படி ஒரு அருமையானப் படமா!. அப்படியானதொரு படம் மொழி (2007). சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்(Radha Mohan) . கதையென்றுப் பார்த்தால் சாதாரண காதல் கதை தான். பிரித்விராஜ் (Prithviraj Sukumaran), ஜோதிகா (Jyothika) இருவருக்கு வரும் காதல்,…