Theatre Review

Chennai Sangamam plays near my street corner

சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு: தி.ந.ச.வெங்கட ரங்கன் இன்று ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை) என்பதால் நன்றாக மதிய உணவு அருந்திவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமா வேண்டாமா என்று சோம்பேறித்தனமாக இருந்தபோது தெரு முனையிலிருந்து சத்தம் கேட்டது. ஜன்னல்…

Ayya Amma Ammamma – Tamil Play

தமிழில் வெளிவந்த தற்கால நகைச்சுவை நாடங்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படுவது அய்யா… அம்மா… அம்மம்மா… என் சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் முதல் தடவையாகப் பார்த்ததில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த நாடகம் இது. தொலைக்காட்சியில் மட்டும் இல்லாமல் ஒலிநாடாவில் (Audio…