செயற்கை நுண்ணறிவில் இருக்கும் வகைகள் என்ன?
சென்ற ஆண்டு கல்வித் தொலைக்காட்சியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றி என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு நான் அளித்த பேட்டி ஒலிபரப்பானது. மாணவர்களின் திறன் மேம்படுத்துதலை மனதில் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமான பதில்களைக் கொண்ட நிகழ்ச்சி இது. இரண்டு…








