சென்ற ஆண்டு கல்வித் தொலைக்காட்சியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றி என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு நான் அளித்த பேட்டி ஒலிபரப்பானது. மாணவர்களின் திறன் மேம்படுத்துதலை மனதில் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமான பதில்களைக் கொண்ட நிகழ்ச்சி இது. இரண்டு முப்பது நிமிடப் பாகங்களாக யூ-ட்யூபிலும் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு சிறு துளி.
ஒளிப்பதிவு: தமிழ்நாடு அரசின் கல்வி டிவி. முழு வீடியோக்கள் இங்கே.
செல்பேசியையும் கணினியையும் திறமையாக பயன்படுத்த உதவும் எனது ‘நுட்பம்’ நூல். நுட்பம் நூலை வாங்க.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

