Videos

2026 டாவோஸ் மாநாடும் அமைச்சர் அசுவினி வைஷ்ணவின் பதிலடியும்

மென்பொருளில் பிஸ்தாக்களாக இருக்கும் இந்தியப் பொறியாளர்கள், ஏ.ஐ. (AI) உலகில் கோட்டைவிட்டுவிட்டார்களா? செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதுதான் பொதுவான பார்வை. கடந்த சில நாட்களாகப் பங்குச் சந்தையில் இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். போன்ற ஜாம்பவான்களின் பங்குகள் அடிவாங்கி…

Moltbook - A Social Network for AI Agents

செய்யறிவுகளின் சமூக வலைதளம் – Social Media for AI Agents Moltbook

கடந்த சில நாட்களாக இணையத்தில் படு வைரலாகப் போய்க்கொண்டிருக்கும் ஒரு விஷயம், செய்யறிவுக்காகப் (AI) புதிதாக வந்துள்ள சமூக வலைத்தளமான, Moltbook. இந்த ‘மொல்டுபுக்’ என்றால் என்ன என்பதை எளியச் செயல்விளக்கத்தோடு சேப்பியன் ஜீனோவில் நானும், நண்பர்கள் அருளும், ஷானும் பேசியிருக்கிறோம்.…

ஏஐ எனும் குமிழ் உடையுமா?, Is AI Bubble Real?

நானும் நண்பர் ஷானும், செயற்கை நுண்ணறிவுத் துறை எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய ஆபத்தைப் பற்றி சேப்பியன் ஜீனோவில் பேசியுள்ளோம். முதல் கருத்தில் இருக்கும் காணொலியைப் பார்க்கலாம். நன்றி. ஏஐ இன்னொரு “டாட்காம் பப்ள்” (Dotcom Bubble) ஆக மாறிக்கொண்டிருக்கிறதா? Nvidia, OpenAI,…

ஏஐக்கு தன்னுணர்வு உள்ளதா?

Is AI Concious?. ஏஐக்கு தன்னுணர்வு உள்ளதா? அதனால் சுயமாக சிந்தித்து செயல்பட முடியுமா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏஐ செய்ய முடியாது என்று பலர் நினைத்த காரியங்களை இன்று அது செய்து வரும் வேளையில் இந்த விவாதம்…

Attention is all you need – Intro Video in Tamil

மைக்ரோசாப்ட் 365 கோ-பைலட் பிரோ சந்தா சேவையைப் பயன்படுத்தி இந்தத் தமிழ் வீடியோவை இரண்டு நிமிடங்களில் உருவாக்கியிருக்கிறேன். நான் கொடுத்த பிராம்ப்ட் கீழே இறுதியில். இதில் வரும் கருத்து, வரிகள், தமிழ் ஒலி, ஒளி என எல்லாமே செய்யறிவு தானாகவே உருவாக்கியது.…

ஐ (AI) – ஓர் எளிய விளக்கக் காணொலி

கிழக்கு நியூஸ் ஓடையில் நான் பேசிய காணொலி. செயற்கை நுண்ணறிவை (ஏ ஐ) ஓர் எளிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு ஏஐ எப்போது தொடங்கியது, அதன் பல்வேறு பிரிவுகள் என்ன? ஏன் சாட்ஜிபிடி கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறது? ஏஜிஐ…

மெய் புனைவு காணொலிகள்

சேப்பியன் ஜீனோ ஓடையின் முக்கியமான காணொலி இது. எல்லோரும் குறிப்பாகப் பெற்றோர்கள், பூமர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய வீடியோ. ஏ.ஐ.யைக் கொண்டு இப்போது வழக்கில் இருக்கும் போலிகள் எப்படி இருக்கும், அவற்றால் அன்றாட வாழ்வில் என்ன பாதிப்பு…