Videos

ஏ.ஐ. உலகத்துக்கான மூன்று வேலைகள் இவை தான்

ஏ.ஐ. வளர்ச்சியினால் தொழில்நுட்பத்தைத் தாண்டி நிறுவனங்களில் இருக்கும் பணிகளும் அதன் தன்மையும் வேகமாக மாறிவருகிறது. ட்விட்டரின் நிறுவனரான ஜாக் டோர்சி (Jack Dorsey) இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் அவர் இனி நிறுவனங்களில் மூன்று…

I Time Traveled to the Chola Empire to Watch India’s Greatest Temple Being Built

கிளாடு மைத்தோஸ் – இனி யாருக்கும் பாதுகாப்பில்லையா? | புரொஜெக்ட் கிளாஸ்விங்

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ‘புரொஜெக்ட் கிளாஸ்விங்’ (Project Glasswing) எனும் அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘கிளாஸ்விங்’ என்பது ஒரு வகை பட்டாம்பூச்சி, அதன் சிறகுகள் கண்ணாடியைப் போலத் தெரிவதால்…

போர்முனையில் ஏ.ஐ. ஆதிக்கம்!

போர்முனையில் ஏ.ஐ. ஆதிக்கம்!

ஏன் சீனாவும், அமெரிக்காவும் கணினி ஜிபியுக்களுக்காக (GPU) அடித்துக்கொள்கின்றன? ஏன் உலகிலேயே சந்தை மதிப்பில் முதல் நிறுவனமாக இருக்கிறது என்வீடியா? இதற்கெல்லாம் காரணம் செய்யறிவு (ஏ.ஐ.) என்று மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால், உண்மை அதைவிட ஆழமானது. இன்று செய்யறிவின் பயன்பாடு பாதுகாப்புத்…

தேர்தல் அரசியலில் செயற்கை நுண்ணறிவு

தேர்தல் அரசியலில் செயற்கை நுண்ணறிவு

யு-ட்யூபையும், பேஸ்புக்கையும் (Facebook) பார்க்கும் சாமானிய மக்களுக்கும் தெரியும், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பொய், மெய்ப்புனைவு (Deepfake) காணொலிகளைத் தாண்டி, அது கண்ணுக்குத் தெரியாத பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் எனக்குத் தோன்றிய…

சந்தா இல்லாமல் உங்கள் கணினியில் ஏ.ஐ.யை நிறுவுவது எப்படி?

இன்று எதற்கு எடுத்தாலும், எதையாவது தெரிந்துகொள்ளவும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றை இயக்க இணையத் தொடர்பு, செல்பேசித் தொடர்பு வேண்டும், ஏனென்றால் இவை எல்லாமே மேகக் கணினிகளில் (Cloud computing) இயங்குபவை. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில்…

ஏன் ஐ.டி. (IT) நிறுவனப் பங்குகள் விலைக்கிடுகிடுவெனக் குறைகின்றன?

கிளாடு (Claude), கோவோர்க் (Co-work) போன்ற செயற்கை நுண்ணறிவின் வருகையால் இனி மென்பொருள் வேலைகளுக்குச் சமாதியா? நானும் ஷானும் சேப்பியன் ஜூனோ யு-ட்யூப் காணொலியில் இதைப் பற்றிப் பேசி இருக்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றி ஒரு 10 நிமிட அலசல். கடந்த…

India AI Impact Summit 2026

இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…