November 2026

எழுத்தாளர் திரு இரா முருகன்

எழுத்தாளர் திரு இரா முருகன் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல். நான் அதிகமாகப் புனைவுகளைப் படிப்பவனில்லை. இருந்தாலும் கிழக்குப் பதிப்பகத்தின் (அப்போதைய) வெளியிட்டான இரா முருகன் அவர்களின் புதினமான மூன்று விரல் நூலை 2009ஆம் ஆண்டு வாங்கினேன். அதைத் தேர்வு…