February 2019

Koothu Patarai – Tamil play – Kaalam Kalamaga

சமீபத்தில் காலமான “பத்ம ஸ்ரீ” திரு ந. முத்துசாமி நவீன தமிழ் நாடகங்களின் தந்தை எனக் கூறலாம். அவரின் “கூத்துப்பட்டறை” என்ற நாடக கலை அமைப்பு மிகப் பிரபலம். நடிகர் “விஜய் சேதுபதி” போல, இங்கே இருந்து வந்தவர்கள் பலர் தமிழ்…