February 2018

Vadampidikka vaanga japanukku by Thiru Saavi

என் சமீபத்திய பயணத்தில் திரு சாவி அவர்களின் “வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு” கையில் இருந்ததால் பயணக்களைப்பே தெரியவில்லை. ஜப்பான் டோக்கியோ நகரத்தில், அரசர் மாளிகையின் முன்னால் திருவாரூர் தேரை ஓடச் செய்வது (கற்பனையில் தான்) என்றால் சும்மாவா? “வாஷிங்டனில் திருமணம்” மூலமாக…