February 2012

Applications of Tamil IT–A.M.Jain College

சில நாட்களுக்கு முன் சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து ஒரு அழைப்பு. அந்த கல்லூரி எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. அழைத்த முனைவர், வரும் வியாழக்கிழமை  கணித்தமிழும் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறோம்.…