இந்த வாரம் ஆனந்த விகடன் பத்திரிகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி மிக அழகாகவும் அதே சமயம் மிக சுலபமாகவும் எழுதியுள்ளதைப் படித்தேன். அந்த விஷயம் – இருள். என்ன ஒரு பொருத்தம், இன்று காலை தான் எங்கள் யோகா வகுப்பில் எங்கள் ஆசிரியர் இருளுக்குள் கவனம் செலுத்திச் செய்யும் ஒரு தியானத்தை கற்றுக் கொடுக்க துவங்கினார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் கட்டுரையில் கூறுகிறார்:

  • உயிரற்ற இருள் சவம் … உயிருள்ள இருள் சிவம்
  • இருள் தான் எல்லாவற்றுக்கும் மூலம்”. இருள் என்பது இயற்கை, வெளிச்சம் தான் செயற்கை. Coincidentally modern day science also talks high about the significance of Black Hole & Dark Energy in Big Bang theory.
  • என்னை மிகவும் சிந்திக்க வைத்த வரி: “குரு என்பவர் இருளை விலக்க வந்தவர் அல்ல, இருளை விளக்க வந்தவர்!

Categorized in:

Tagged in: