Events

சிங்கப்பூர் முரசு அஞ்சல் விழாவில் நான் பேசும் வீடியோ உரை

எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. எல்லோரும் செல்பேசி செயலிகளை மட்டுமே கவனம்…

குமுதம் எடிட்டர் திரு எஸ்.ஏ.பி. அண்ணாமலை

நேற்றைய மாலை (3 ஜூலை 2025), மயிலாப்பூர் அர்கே கான்வென்ஷன் (Arkay Convention Center, Mylapore, Chennai) மையத்தில் நடந்த “மதுரத்வனி” நிகழ்ச்சி, ஓர் உணர்வுப்பூர்வமான பயணமாக இருந்தது. ‘அழியாத ரேகைகள்’ என்ற தொடரின் மூன்றாவது நிகழ்வில், குமுதம் பத்திரிகையின் நிறுவனர்…

ஆப்பிள் WWDC 2025, ஏமாற்றம்!

கணினி உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடக்கும் ஆப்பிள் WWDC நிரலர்கள் மாநாடு ஒரு முக்கிய நிகழ்வு. வரும் ஆண்டில் நம் அன்றாடச் செல்பேசி, கணினி பயன்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கான வழிகாட்டி இந்த நிகழ்ச்சி. இன்றைக்கு ஆப்பிள், கூகுள்…

Chennai Trade Fair 2025

சிறிய வயதில் என் தந்தையோடு சென்ற நினைவில், ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சுற்றுலா பொருட்காட்சி செல்ல எனக்குப் பிடிக்கும். இந்த ஆண்டு பொங்கல் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இன்றைக்குத் (25 பிப்ரவரி 2025) தான் போக நேரம் கிடைத்தது.…