Science

Vikram-1: India’s Private Rocket Launched to the Tune of “Sare Jahan Se Achha”

விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட் (Rocket) குழுவினருக்கு வாழ்த்துகள்! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், அதன் இறுதிக்கட்ட உந்துதலை முடித்து, அது எடுத்துச் சென்ற சரக்கை ஏறத்தாழ 450 கி.மீ. சுற்றுப்பாதையில் கச்சிதமாகச் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு இதே நிறுவனம்…

கடவுள் எனும் ஸ்பைடர்மேன் - ஒரு நூல் விமர்சனம்

கடவுள் எனும் ஸ்பைடர்மேன் – ஶ்ரீதர் சுப்ரமணியம்

சமீபத்தில் நான் ரசித்துப் படித்த நூல் நண்பர் ஶ்ரீதர் சுப்ரமணியம் அவர்களின் “கடவுள் எனும் ஸ்பைடர்மேன்”, வெளியீடு: யாவரும் பதிப்பகம். இது நாத்திகத்தை வலியுறுத்தும், முழுமையான கடவுள் மறுப்பு நூல். அறிவியல் தேடல் உள்ள அனைவரும் இந்த நூலைப் படிக்க வேண்டும்.…

A Giant Leap for an Indian Aboard the ISS

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றிருக்கும் இந்தியாவின் திரு சுபான்ஷு சுக்லாவிற்கு வாழ்த்துகள். இந்த சாதனையைப் பார்த்து “இந்தியாவிற்கு இதெல்லாம் தேவையா?”, “இதில் எந்தவித உள்நாட்டு தொழில்நுட்பமும் இல்லை” என்ற கேள்விகள் எழுவது சகஜம். ஆனால், அறிவியலிலும் முன்னேற்றத்திலும் முதல் அடியை…

How mindfulness meditation improves neuro plasticity

தியானம் செய்தால் நம் மூளையின் உருவ அமைப்பே (neuroplasticity) எப்படி மாறுகிறது என்று இந்த BBC காணொலி காட்டுகிறது. முதல் கருத்துரையில் இணைய முகவரியைக் கொடுத்துள்ளேன், நிச்சயம் பார்க்கவும். தியானம், மன அமைதிக்குச் சிறந்தது என்று நமக்கு நம் முன்னோர்கள் (உலகின்…

ISRO’s swift software development in Chandrayaan-3

இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றியைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் அதே திட்டத்தில் முன் யோசிக்காத ஒரு புது முயற்சியைச் செய்து அசத்தியிருக்கிறார்கள் இஸ்ரோவின் மென்பொருள் வல்லுநர்கள். விக்ரம்/பிராகியன் வாகனங்களின் சிறப்பான பணியினால் அதன் மூன்று மாத வேலைகளையெல்லாம் முடித்தும், சுமார் 100…