Research

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

செல்பேசிப் பயன்பாட்டால் பசங்க படிக்க மாட்டேனென்கிற புலம்பலைக் கேட்டிருப்போம். ஆனால், ஐபோன் (iPhone) வெளிவந்ததில் இருந்து மக்கள், பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள மாட்டேனென்கிறார்களாம். அதாவது பிள்ளைப்பேறே குறைந்துவிட்டது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்! மேலும் விவரங்கள்: ஜூன்…

சிலிகான் சில்லுகள் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?

திடீரென உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் சிலிகான் சில்லுகளை (Computer Chips) எப்படி உருவாக்குவது என்பது மறந்துவிடுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். இன்று உலகளவில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிநவீன சிலிகான் சில்லுகள் (Computer Chips) குறிப்பாக ஆப்பிள்…

Is Japanese Interval Walking the Health Boost You’ve Been Missing?

கடந்த சில நாட்களாக இணையத்தில் குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கப்படும் டிக்-டாக் வீடியோக்களில் ‘ஜப்பானிய நடைப்பயிற்சி’ (Japanese Walking) முறை பிரபலமாகி வருகிறது. இது ஏதோ கஷ்டமானது, நம்மால் செய்ய முடியாதது என்று நினைத்துப் பார்த்தால், இது ஜூஜூபி மெட்டர். செய்முறை விளக்கம்…

ஏ.ஐ.யை ரகசியமாக ஏமாற்றும் ஆராய்ச்சியாளர்கள்!

இந்த குறும் வீடியோவில் இதை எளிதாக ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் எண்ணம் என்ன? கீழே கருத்தில் சொல்லவும்! விவரம்: சில ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் “வெள்ளை” வண்ணத்தில் சில வரிகளில் ரகசியக் கட்டளைகளை மறைத்து, இயற்றறிவு மாதிரிகளை ஏமாற்றுகிறார்கள்…