Quotes

Man with a Plan TV Show - Husband quotes for Wife

Ennai (Oil in Tamil) peyar vilakkam

இன்று நான் கற்றது, எண்ணெய் பெயர் விளக்கம். எனக்கு தெரிந்தது: நல்லெண்ணெய் = நல்ல + எண்ணெய் இன்று கேட்டது: எள்ளு + நெய் = எண்ணெய் எண்ணெய் என்றால் லிப்போ பேராகராதி சொல்கிறது (கீழே): எண்ணெய் : (1) எள்ளைப்…

கடந்த இரு வாரங்களில் நான் ரசித்த இரு தமிழ் வாசகங்கள்.

ஒன்று – நான் படித்தது (சக்தி விகடனில்): வியாபாரிகளே, நிங்கள் உங்கள் கடையில் எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டுங்கள் ஆனால் கலப்படம் மட்டும் வேண்டாம் – கிருபானாந்த வாரியார். இரண்டு – நான் கேட்டது (Lion திரு.நடராஜன் சொல்லியது) “நேற்று” என்பது…

இன்று நான் ரசித்த வாசகம்

இன்று காலை அலுவலகம் வரும் வழியில், நான் ரசித்த வாசகம் (கீழே பார்க்க), எழுதப்பட்டுருந்தது ஒரு “சுமை தாங்கி” ஆட்டோ பின்புறம். மருத்துவர் சான்று மனிதனுக்கு, புகை சான்று வாகனத்திற்கு