இன்று காலை அலுவலகம் வரும் வழியில், நான் ரசித்த வாசகம் (கீழே பார்க்க), எழுதப்பட்டுருந்தது ஒரு “சுமை தாங்கி” ஆட்டோ பின்புறம்.

மருத்துவர் சான்று மனிதனுக்கு,
புகை சான்று வாகனத்திற்கு

Categorized in:

Tagged in: