இன்று நான் கற்றது, எண்ணெய் பெயர் விளக்கம்.

எனக்கு தெரிந்தது: நல்லெண்ணெய் = நல்ல + எண்ணெய்

இன்று கேட்டது: எள்ளு + நெய் = எண்ணெய்

எண்ணெய்  என்றால் லிப்போ பேராகராதி சொல்கிறது (கீழே):

எண்ணெய் : (1) எள்ளைப் பிழிந்து எடுக்கும் நெய் gingili oil; (2) எல்லாவகை நெய்க்கும் பொதுப் பெயர் a general name for all kinds of oil.

Categorized in:

Tagged in: