-
குடி குடியைக் கெடுக்கும்
இது சமூக சீரழிவு. கலாச்சார சீரழிவு என்று சொல்லவில்லை, ஆனால் கண்டிப்பாகச் சமூக சீரழிவு. பெண்கள், ஆண்கள் என்று பாகுபாடு இல்லை, யாராக இருந்தாலும் அவர்களை மறந்து/அல்லது வேண்டும் என்றே குடித்துவிட்டு ரௌடியிசம் பண்ணுவது சமூக சீரழிவு தான். இந்த மாநிலத்தில் குடிக்கவில்லையா, அந்த நாட்டில் குடிக்கவில்லையா என்ற சண்டைக்கு வரவில்லை. இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து எந்த மாதிரியான ஓர் உலகத்தில் வாழுகிறோம் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்? 22 மார்ச் 2023 இந்து தமிழ் திசை நாளிதழில் வந்த செய்தி “திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே மது போதையில் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்கள். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் மார்ச் 17-ம் தேதி நள்ளிரவு 6 இளம் பெண்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்ற நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த மாநகர அரசுப் பேருந்தின் முன்படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அதோடு நின்றுவிடாமல் சரக்கு…
-
How to solve the talent crunch, my quote in BBC News Tamil
சில நாட்களுக்கு முன் நண்பர் திரு செல்வ முரளி, பிபிசி இந்தியாவில் தான் எழுதும் ஓர் கட்டுரைக்கு என் பேட்டியைக் கேட்டார். தலைப்பு கணினி துறையில் இன்றைக்கு இருக்கும் ‘வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை’ என்கிற நிலையைப் பற்றி. “இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி?” என்றத் தலைப்பில் முழுக் கட்டுரையும் இன்று வெளிவந்தது. திறமையானவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள், இன்னொரு பக்கம் கல்வித்தரம் குறைவாக இருப்பதால் பல்லாயிரம் பொறியாளர்கள் படித்து வந்தாலும், அவர்களில் பலர் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட முடியாத அளவுக்கு இருக்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது? இதுதொடர்பாக சென்னையை சேர்த்த மென்பொருள் ஆலோசகரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கௌரவ மேலாண்மை இயக்குநருமான தி.ந.ச.வெங்கடரங்கன் கூறியதாவது: இனி எதிர்காலம் ‘No Code Low Code’: “கொரோனா காலத்தில் இரண்டு வருடமாக பல தொழில்கள் முடங்கிவிட்டன. ஆகையால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல்வேறு துறைகளிலும் புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டதால் எல்லா நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டன. ஆகையால், நிறைய…
-
A 500 metre tall coral reef discovered in over 120 years
The picture you see on top of this page is me on an under-water walking trip in the Great Barrier Reef, off of the coast of cairns in Australia. This was during my vacation to Australia in June 2002, almost two decades ago! And it was one of the most breathtaking experiences in my life. Below is probably one of the happiest scientific news in this pandemic year. Scientist in Australia have discovered a 500-metre tall coral reef in the Great Barrier Reef, this is the first reef to be discovered in over 120 years. The reef was discovered by Australian scientists aboard Schmidt Ocean Institute’s research vessel Falkor. We…
-
The marketing machine called the USA
If #China has super-power ambitions, they need to “up” their #marketing & #PR efforts. Look at the #USA, here are 3 well-known examples: Every three years, the world news everywhere is dominated by #American Presidential elections for the following twelve months, even though people outside the America have little reason to care about them. To make everyone read and talk about a news item that has no real impact for them is a dream for branding managers. Every year, the nine months preceding a new #Apple #iPhone launch, it is the major item covered all the time by tech press around the world. Following the iPhone launch, the next 3…
-
Unbelievable number of students’ study computer science engineering in Tamil Nadu
I had known from news articles, Tamil Nadu has over 260,000 under-graduate engineering seats each year, many go unfilled too. The neighbouring states of Karnataka, Telangana and Andhra Pradesh have in the range of 90,000 to 130,000 each. Across India there are about 15 Lakh (1.5 Million) seats but only 50% to 60% get filled-up each year. Only today I learned the split-up for each discipline per batch in two of the large universities in the state. That’s when the scale hit me, they were unbelievable. The top few private engineering colleges in Tamil Nadu have over three thousand students each in #ComputerScience disciplines (which now have super-specialities like AI)…
-
87% subscribers of New York Times are digital now
About 2 decades ago, I had the opportunity to work as an IT partner for the early digital editions of a few popular newspapers in India, and I know the challenges and difficulties they are facing, from then till now, with the continued decline of revenues from their physical subscriptions and paper advertisements. As Mr Jeff Zucker, the then the president of NBCUniversal, had said in 2008 they are “trading analogue dollars for digital pennies”. Similarly in 2007, Mr Andrew Rashbass (then Publisher and MD of The Economist, a magazine I love) had said: “With Internet advertising, the thumb rule is to sell to 8% of users, you are turning…
-
Small rays of hope against COVID-19?
உலகயே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 (Coronavirus) வைரஸ் விஷயத்தில், இதுவரை நல்ல செய்திகள் இல்லை! இன்று தமிழ் இந்து திசையில் திரு கு.கணேசன், பொதுநல மருத்துவர் அவர்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. எந்தொரு வைரஸ் தொற்றையும் (Chicken Pox-சின்னம்மை, Polio-இளம் பிள்ளை வாதம் போன்று) முறியடிக்க மனிதக்குலத்திடம் இப்போதைக்கு இருக்கும் பெரிய ஆயுதம், தடுப்பூசிகள் தான். கோவிட்-19க்கு இப்படியான ஒன்றைக் கண்டுப்பிடிக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகும், அதற்குள் நமக்கு இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்த மாற்று வழிமுறைகள் உடனடியாக தேவை. அப்படியான இரண்டு வழிகளை திரு கு.கணேசன் குறிப்பிட்டுள்ளார், அவை தான் கொஞ்சம் நிம்மதிக் கொடுக்கின்றன. அவர் சொல்லியுள்ள “புதிய” (பரிசோதனையில் இருக்கும் அவசரக்கால) முறைகள்: //1) ‘கோவிட்-19’ காய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளிகளின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து ‘பிளாஸ்மா’ என்னும் திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தினார்கள். இப்படிச் செலுத்தப்பட்ட பிளாஸ்மாவில் ‘கோவிட்-19’ கிருமிகளை முறியடிக்கும் நோயெதிர்ப்பொருட்கள் கோடிக்கணக்கில் இருந்த காரணத்தால், அந்த நோயாளிகள்…
-
India launches its Moon Mission
India has successfully launched its first 🛰️spacecraft Chandrayaan-1 today. The craft weights 1380 kg, planned for a mission life of two years, was launched by PSLV-C11 rocket from Sriharikota, India. Eleven scientific instruments built in India, USA, UK, Germany, Sweden and Bulgaria were carried onboard the craft. With the launch, India joined the elite club nations — USA, Russia, European Space Agency, China and Japan. It is definitely a huge step for India’s space ambitions. ISRO had announced a week back that they will do it today (October 22) I was hoping they do it today, which happens to be my 🎂birthday! As a surprise, I got a call from 📻…