ஒவ்வொரு சில வாரங்களிலும் ஏஐ உலகில் பெரும் மாற்றங்கள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் கூகுள் ஜெமினியில் (Google Gemini AI) வந்துள்ள மிக முக்கியமான வசதிகளைப் பற்றியும், கூகுள் ஐஓ 2026இல் வெளியிடப்பட்ட 10 புதிய வசதிகளை இந்த காணொலியில் எளிதாக தமிழில் விளக்கியுள்ளேன்.
✅2026-ஆம் ஆண்டில் கூகுள் கிளவுட் (Google Cloud) மூலம் 3.2 குவாட்ரில்லியன் (Quadrillion) டோக்கன்கள் (Tokens) பயன்படுத்தப்பட்டுள்ளன.
✅கூகுள் தேடுபொறியிலேயே ஏஐ உரையாடல்கள்
✅யு-ட்யூப்பில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் செய்யறிவு
✅கூகுள் ஆம்னி (Google Omni)
✅Gemini 3.5 Flash — வேகமான, திறமையான புதிய மாதிரி
✅கூகுள் ஸ்பார்க் (Google Spark)
✅கூகுள் அன்டிகிராவிட்டி (Google Antigravity)
✅ Agent Mode — உங்கள் சொல்லை வாங்கி கூகுள் செயலிகளைக் கட்டுப்படுத்தும் ஏஐ
இதோடு Anthropic Claude Opus 4.8-இல் வந்த மாற்றங்களைப் பற்றி இந்த காணொலியில் நண்பர் அருள் குமரன் பேசியுள்ளார்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

