• Book Review,  Lounge

    Simply Fly by Captain G.R.Gopinath

    What a journey Captain G.R. Gopinath seems to have lived so far! Reading his autobiography “Simply Fly” I am envious of him: Not for his money or the number of businesses he had run, but for the experiences he has had the fortune of living through and his perseverance when the going gets tougher. Nothing can be harder than fighting in a war or living in the inhumane high-altitude terrains of the Himalayas; both of which Captain Gopinath has been through. The two toughest businesses in India to venture will be “Farming” and “Aviation”, the former being a working-class noble profession and the latter a glamorous one with numerous regulations,…

  • Chennai

    Obituary to our Doctor

    Unbelievable that our beloved doctor is no more and he passed away today morning due to Heart Attack – he took good care of all his patient’s heart! I went to consult him last Wednesday (10th June 2020) and he was in his usual wits and we were chatting about Coronavirus. I never imagined that will be our last meeting. Dr R Ravindranath, M.D., F.C.C.P. Cardiologist, (aged 70) was our family doctor for the last three decades. He was a gentle, humorous and kind person. Just a visit to his clinic will do miracles to our wellbeing, giving us the mental strength to handle the illness. We got introduced to…

  • Book Review,  Faith,  Rostrum,  தமிழ்

    Sri Ramanujarudan Oru Naal – A book on Gurus of Sri Vaishnavism

    24 செப்டம்பர் 2020: இன்று முதல் அமேசான் கிண்டிலில் மின்-புத்தகமாகக் கிடைக்கிறது: Amazon Kindle Ebook available from today. சில சமயம், நாம் எதேச்சையாக ஒரு விஷயத்தை ஆரம்பிக்க, அது பகவத் கிருபையால் சற்றே பெரிதாக வெளிவந்து விடுகிறது. அப்படித்தான் இந்த புத்தகமும். சென்ற ஆண்டு எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு வைபவத்திற்காக, வந்திருந்த விருந்தாளிகளுக்கு அன்பளிப்பாக எதைக் கொடுப்பது என்று யோசித்தபோது – வழக்கமான பரிசுகளான இனிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுள், துணிகள் இவற்றைக் கொடுக்காமல், நம் சம்பிரதாய விஷயங்களை ஒரு புத்தகமாக கொடுக்கலாம் என்று யோசித்தோம். உடனடியாக எங்கள் நினைவுக்கு வந்தது திரு சுஜாதா தேசிகன் அவர்களின் எழுத்துக்கள்தான். அவர் சமீபகாலங்களில் முகநூலில் ஸ்ரீ ராமானுஜர் அவர்களின் ஆயிரமாம் ஆண்டு நினைவாக பல கட்டுரைகளை எழுதியிருந்தார், அதுபோலவே சுவாமி தேசிகர் மற்றும் பிற வைணவ ஆச்சாரியர்கள் பற்றி சுவாரஸ்யமாக, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதி இருந்தார். திரு தேசிகன் அவர்களை தொடர்புகொண்டு அவரின் கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தொகுத்து கொடுக்க…

  • Thiru Palaniappa Chettiyar centenary
    Lounge,  தமிழ்

    Thiru Palaniappa Chettiyar centenary

    ஒருவருக்கு நூற்றாண்டு விழா எடுப்பது, அதுவும் அவர்களின் வாரிசுகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற நிறுவனத்தினர் எடுப்பது நாம் பல இடங்களில் பார்க்கிறோம். பாராட்டு விழா எடுப்பதில் (இந்தியர்கள்) நாம் வல்லவர்கள். ஆனால் அந்த நூற்றாண்டு நினைவு விழா, ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதையாகவும், அவர் விட்டுச்சென்ற வழியிலும் நடந்தால் அதுதான் அந்த (மா)மனிதரின் பெருமை! அவரின் வாரிசுகள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன், அப்படியான ஒரு அருமையான விழாவை இன்று கோனார் தமிழ் உரையால் தமிழகத்தின் பட்டித்தொட்டி தோறும் தெரிந்த பழனியப்பா சகோதரர்கள் மறைந்த திரு பழனியப்பா செட்டியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை இப்போது நடத்தினார்கள்! முதலில் வரவேற்புரை அளித்த செட்டியாரின் தம்பி திரு செல்லப்பன் அவர்கள் தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் தன் அண்ணாவிற்காக, அவரின் நினைவுகளை அவரின் பண்புகளை அழகாகக் கூறினார். தங்களின் சிறுவயதிலேயே தந்தை மறைந்ததால் குடும்பத்தைக் காப்பற்றுகின்ற பெரும் பொறுப்பை எப்படிச் செய்தார் என்று ஆரம்பித்து, அவரின் வள்ளல் தன்மையையும், மாதம் தொரும் கல்கத்தாவிலிருந்து வரும் புத்தகங்களை அவர் விடாமல்…

  • Mission Mangal (2019)
    Movie Review

    Mission Mangal (2019)

    When India’s ISRO successfully launched a probe (MOM) to the “red” planet in 2014 it made history – it was the fourth space agency to reach Mars, the first country to do so in its maiden attempt, and, it did this in a fraction of cost compared to others. I got intrigued. The movie Mission Mangal (2019) is a cinematic take on the people behind that mission which made India proud. I have been generous with my MangoIdiots rating of a “Ripe” for things the film didn’t have: including lengthy family dramas, love duets, soap opera style treacheries, and, little on the favourite punching-bag topics of incompetent Babus and corrupt…