Generative AI

கட்டுரைகளைத் தாண்டி, உண்மையான கற்றலை அளவிடும் நேரம் வந்துவிட்டது

AI Has Broken Essay Writing. What Comes Next?, A post in Tamil

இன்றைக்கு வந்துள்ள நியூயார்க் டைம்ஸ் (New York Times) கட்டுரையான “Student Cheating Is Becoming Impossible to Detect in an A.I. Era”, உலகம் முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் விஷயத்தைப் பற்றி அலசுகிறது. மாணவர் எந்த…

மைக்ரோசாப்ட் பில்ட் 2026 மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய AI வசதிகள் என்னென்ன?

இந்த காணொலியில் மைக்ரோசாப்ட் பில்ட் (Microsoft Build 2026) மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கியமான செய்யறிவு அறிவிப்புகள், Surface RTX Spark Dev Box, ஏ.ஐ. உதவியாளர்கள், விண்டோஸ்ஸுக்கான ஓபன் கிளா (Open Claw) செயலி, நிரல்களுக்கான புதிய வசதிகள் மற்றும் மைக்ரோசாப்ட்டின்…

Anthropic Mythos 5, Claude Fable 5 ஏ.ஐ. மாதிரிகள் மாற்றமா, ஏமாற்றமா?

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் வெளியிட்டுள்ள ‘கிளாடு மைத்தோஸ்’ (Claude Mythos) மாடலோட கட்டுப்படுத்தப்பட்ட புதிய வடிவம்தான் இந்த கிளாடு ஃபேபில் (Claude Fable 5). இதுவும் மைத்தோஸும் ஒண்ணா? இதுல இருக்குற கட்டுப்பாடுகள் என்ன? இதோட விலை என்ன? யாரெல்லாம் இதை…

Microsoft Build 2026

மைக்ரோசாப்டின் நிரலர்களுக்கான மாநாடு (Microsoft Build 2026) தற்போது சான் பிரான்சிஸ்கோவில் நடந்துகொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இதற்காக அமெரிக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன், பெருந்தொற்றுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போவதை நிறுத்திவிட்டேன். வீட்டிலிருந்தே இணையம் வழியாகப் பார்ப்பது வசதியாக இருக்கிறது. இன்றைக்கு மைக்ரோசாப்ட்…

கூகுள் ஐஓ 2026இல் வந்த 10 புதிய வசதிகள், தமிழில் முழு விளக்கம்!

ஒவ்வொரு சில வாரங்களிலும் ஏஐ உலகில் பெரும் மாற்றங்கள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் கூகுள் ஜெமினியில் (Google Gemini AI) வந்துள்ள மிக முக்கியமான வசதிகளைப் பற்றியும், கூகுள் ஐஓ 2026இல் வெளியிடப்பட்ட 10 புதிய வசதிகளை இந்த காணொலியில்…

I Time Traveled to the Chola Empire to Watch India’s Greatest Temple Being Built
வரலாற்றை மாற்றும் ஏஐ காணொலிகள், பாடப்புத்தகங்கள் இனிப் பழங்கதை

AI Videos Transforming History Learning (Tamil)

வரலாற்றைப் புத்தகங்களில் வாசிப்பதை விட, காணொலி (Video) ஆகப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரு அழகான பெண் தற்படக் காமிராவோடு நம்மிடம் பேசுவது போல் காண்பித்தால்? அப்படி ஒரு புதுமையான முயற்சிதான் இந்த குளோயி வெர்சஸ் ஹிஸ்டரி (Chloe vs…