Woolgathering

Mission Impossible: The Rainwater Chamber Rescue

உயிரோடு ஒரு சமாதி… இரண்டரை நாள் போராட்டத்திற்குப் பின் மீண்ட அதிசயம்!

சில வாரங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் வாசல் தெருக் கொடியில் ஒரு கருப்புப் பூனை இரண்டொரு குட்டிகளைப் பெற்றிருந்தது. அவ்வப்பொழுது அந்தப் குட்டிகளை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் ஏ.சி. பெட்டிக்கு அருகில் வைத்துக் காவலுக்கு இருக்கும். எங்களுக்கு எந்தத்…

நேர விரயமா? நாவிற்கு விருந்தா? மயிலாப்பூர் சுண்டல் அனுபவம்!

பொதுவாகக் குறுங்காணொலிகள் (ரீல்ஸ்) பார்ப்பது நம் உள்ளத்திற்கும் சேமிப்பிற்கும் தீங்கு. நேர விரயமும் செலவும் செய்யவே உருவாக்கப்பட்டவை இந்தக் குறுங்காணொலிகள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், ஒரு குறுங்காணொலியால் நடந்த சிறு நன்மை இந்தக் கதை. போன வாரம் சென்னையில்…

ஆரோக்கியமான இரவு உணவு

சில நாட்களுக்கு முன்னர், டின்னருக்கு என்னை வைத்து வீட்டில் ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. “ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டும்” என்ற என் நச்சரிப்புப் பொறுக்காமல், என் அன்பிற்குரியவளால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரவு உணவு இது. வேகவைத்த காய்கறிகளையும், ‘பீட்டா பிரட்’டை (Pita Bread)…

பாட்டு, மெட்டு, குரல் - இனி எல்லாம் கூகுள் மயம்!

இசையமைப்பாளரான கூகுள்: உங்கள் அடுத்த ‘ஹிட்’ பாடல் இதோ!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உலகில் கூகுளின் அதிரடிகள் ஓயாமல் தொடர்கின்றன. நேற்று கூகுள் ‘போமேலி’ (Pomelli) என்கிற சோதனை முயற்சியைப் பற்றிப் பார்த்தோம். இன்றைக்குக் கூகுளே எப்படி ஓர் இசையமைப்பாளராக, பாடலாசிரியராக, பாடகராக இருந்து ஒரு பாடலை முழுவதுமாக உருவாக்குகிறது என்பதைப்…

A simple smart camera installed in a modest Chennai apartment helps a middle aged Tamil woman in a saree stay connected, showing how a device costing around Rs 3000 can bring peace of mind when caring for loved ones at home.

வீட்டில் உள்ள பெரியவர்களின் பாதுகாப்பிற்கு ஒரு எளிய வழி

உங்களது வீட்டில் வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் தனியாக இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு. சமீபத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவர் வருத்தப்பட்டுக் கொண்டே சொன்னார், “உடல்நிலை சரியாக இல்லாத என் மனைவியைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு வருவது…

எப்ஸ்டீன் கோப்புகளும் இணையத்தில் அம்பலமான ரகசியங்களும்

இணையம் ஒரு ஆச்சரியமான விஷயம், அதைவிட ஆச்சரியம் இணையத்தில் ஆர்வமுள்ளவர்கள் உருவாக்கி வெளியிடும் மென்பொருட்கள். கடந்த சில நாட்களாக இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது, அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள். மொத்தம் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான…

Avvai Shanmugam Salai is being barricaded from the Royapettah High Road junction

அரசியல் அலுவலகங்கள்: வழியை விடுங்கள், வாக்குகளைப் பெறுங்கள்!

தமிழ்நாட்டில் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, மற்ற கட்சிகள் என்று எதற்குமே பொதுப் போக்குவரத்துப் பற்றிய அக்கறை சிறிதும் கிடையாது என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறார்கள். ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் வேறு, பொதுமக்கள் வேறு என்பதை பிரிட்டிஷ்காரர்களைப் போல இவர்களும்…