An Evening with the Sapiens
An Evening with the Sapiens

இந்தச் சனிக்கிழமை நீங்கள் சென்னையில் இருந்தால், நிச்சயமாக அடையார் பக்கம் வாருங்கள். சேப்பியன்களோடு ஒரு மாலை நேர உரையாடலில் எங்களோடு நீங்களும் கலந்துகொண்டு உரையாடுங்கள்.

யு-ட்யூப் ஓடைகளில் (channels) பயணிக்கும் நண்பர்கள் மூவரின் நூல்களின் அறிமுக விழா இது. அதில் அடியேனின் ‘செயலிகளின் கதை’யும் ஒன்று.

உலகப்புகழ் பெற்ற ஓரிரண்டு செயலிகளின் (apps) தோற்றத்தைப் பற்றியும், இந்த நூலை எழுதியபோது நான் கற்றுக்கொண்டவற்றையும் உங்களுடன் பகிர எண்ணம்.

சனிக்கிழமை வாருங்கள். பேசுவோம்.

சேப்பியன்களோடு ஒரு மாலை
சேப்பியன்களோடு ஒரு மாலை

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading